கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­க­வேண்டும் - தினேஷ் குண­வர்த்­தன

Published By: Digital Desk 3

02 Jul, 2019 | 09:54 AM
image

(ரொபட் அன்­டனி)

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன் ­னணி முன்­வைத்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் முழு ஆத­ர­வையும் வழங்­க­வேண்டும்.   வாக்­கெ­டுப்பில்  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்கும் என நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம் என்று   கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். 

இந்த அர­சாங்­கத்தை நம்பி தமிழ் மக்­க­ளுக்கு எந்த நன்­மையும் கிடைக்­க­வில்லை. வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்கள்  அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வு­மில்லை. கூட்­ட­மைப்பு தொடர்ந்து  அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வதில்  அர்த்­த­மில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். 

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக  மக்கள் விடு­தலை முன்­னணி முன்­வைத்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு  கூட்டு எதி­ரணி   முழு­மை­யான ஆத­ர­வை­வ­ழங்கும் என்று  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் விப­க­ரிக்­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர்   இந்த விடயம் குறித்து  மேலும்  குறிப்­பி­டு­கையில்;

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக  ஜே.வி.பி.யினரால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு நாங்கள்   முழு­மை­யான ஆத­ரவை வழங்­குவோம்.   

 இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான   வாக்­கெ­டுப்­பின்­போது   நாங்கள்  ஆத­ர­வாக  வாக்­க­ளிப்­ப­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம்.  இதே­வேளை  இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் வாக்­க­ளிக்கும் என்று நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம். 

கூட்­ட­மைப்பு வாக்­கெ­டுப்­பின்­போது  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்து   வாக்­க­ளிக்கும் என்­பது எமது நம்­பிக்­கை­யாகும்.  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை எதிர்­பார்த்தே  தற்­போ­தைய அர­சா்­ங­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­கி­றது. ஆனால் அவர்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை.  

வடக்கு, கிழக்குப் பகு­திகள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வு­மில்லை. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுகள் கிடைக்கப் பெற­வு­மில்லை. எனவே  அர­சாங்­கத்­திற்கு கூட்­ட­மைப்பு தொடர்ந்து ஆத­ரவு வழங்­கு­வதில் அர்த்­த­மில்லை.  அதனால்  .  அதனால்  நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின்போது  கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம். எங்களுடன் இணைந்து கூட்டமைப்பும்  நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01