நேற்றைய போட்டியில் சச்சினுடன் சுந்தர் பிச்சை

Published By: Digital Desk 3

01 Jul, 2019 | 04:39 PM
image

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நேற்றைய உலகக்கிண்ண போட்டியின் போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் மற்றும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை  ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இங்கிலாந்தின் பேர்மிங்காம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை காண கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சென்றிருந்தார். அப்போது போட்டி வர்ணனையாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினை, சுந்தர் பிச்சை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09