ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் காணப்படும் சர்ச்சைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் - மஹிந்த அமரவீர 

Published By: R. Kalaichelvan

01 Jul, 2019 | 02:02 PM
image

(எம்.மனோசித்ரா )

பொதுஜன பெரமுன,சுதந்திர கட்சிக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் காணப்படும் சர்ச்சைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம். 

ஆனால் இந்த சர்ச்சையை பெரிதாக்கி இவ்விரு கட்சிகளும் பிரிந்து செயற்படுமானால் அது  ஐக்கிய தேசிய கட்சிக்கு இலகுவாக வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ள பாரிய கூட்டணி தொடர்பான கலந்துரையாடல் இறுதி கட்டத்திலுள்ளது. இந்த கூட்டணியை அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38