"பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சைக்கு ஆகஸ்ட் 11 இல் தீர்வு"

Published By: Vishnu

30 Jun, 2019 | 05:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான சர்ச்சைக்கு   ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தீர்வு கிடைக்கப் பெறும்.  பொதுஜன பெரமுனவின் முதலாவது சம்­மே­ள­னத்தில் கட்சியின்  தலைவரான எதிர்க்கட்சி  தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக பொறுப்புக்களை ஏற்பார்  என பொதுஜன பெரமுன  அறிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின்   தலைவராக  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  இம்மாநாட்டின் போது பொறுப்புக்களை பொறுப்பேற்கவுள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதும் இத்தருணத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.  கூட்டணியமைக்கும் அனைத்து தரப்பினரின் கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து மொட்டு சின்னத்தை முன்னிலைப்படுத்தி  அனைத்து தேர்தல்களையும் எதிர்க்கொள்வதே    பிரதான எதிர்ப்பார்பாக காணப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44