ஊடகவியலாளர் பலர் கொல்லப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் -சம்பந்தன்

Published By: Raam

04 May, 2016 | 08:24 AM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)
எமது நாட்டில் கடந்த காலங்களின் போது ஊடக நிறுவனங்கள் பல தாக்கப்பட்டும், ஊடகவியலாளர் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இது குறித்தான குற்றங்களுக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும். எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி வந்து இதுவரையிலான காலப்பகுதியில் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளோ விசாரணைளோ முன்னெடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் குற்றம் சுமத்தினார்.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் இலங்கை  எமது தேசம்  என்ற அடிப்படையில் அனைவரும் வாழும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.  அரசியலமைப்பிற்கான ஏற்பாடுகளின் போது ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் அத்தியவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


சர்வதேச பத்திரிகை தினத்தை முன்னிட்டு லக்ஷமன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04