புதிய ஆடையுடன் நாளை களமிறங்கும் இந்தியா

Published By: R. Kalaichelvan

29 Jun, 2019 | 11:51 AM
image

உலககோப்பையில் நாளை  இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய உடை அணிந்து விளையாட உள்ளது.

நடைப்பெற்று வரும் உலககோப்பையின் 38 ஆவது  போட்டி நாளை மாலை 3 மணிக்கு பேர்மிங்காமில் இந்திய மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கிடையில்  நடைபெற்வுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தனது புதிய உடையை அறிமுகம் செய்துள்ளதுடன் இதனை அணிந்தே  நாளை போட்டியில் களமிறங்கவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் நீலநிற உடை அணிந்து விளையாடி வந்துள்ளன. 

சர்வதேச போட்டிகளில் மோதும் இரு அணிகளும் ஒரே நிறத்தில் உடை அணிந்து விளைாயட கூடாது என ஐ.சி.சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயெ புதிய உடை அணிந்து விளையாட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

 தற்போதைய நிலையில் இங்கிலாந்து அனைத்து போட்டியை நடத்தும் நாடு என்பதால் உடையை மாற்ற முடியாது.

எனவே இந்திய அணி தனது ஆடையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதுள்ளதை அடுத்தே இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தியஅணி புதிய உடையை தேர்வு செய்த நிலையில்அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.இதன்படி வீரருக்கான உடையின் கழுத்து பகுதி நீலநிறமாகவும், சட்டையின் முன்பக்கம் இந்திய அணியின் பெயருடன் நீல நிறமாகவும் காட்சிளிக்கிறது. 

மேலும் தோள்பட்டை , கைகளில் காவி நிறமாகவும், பின்புறம் முழுவதும் மஞ்சள் நிறமாகவும் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடைப்பெற்ற வரும் அனைத்து போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 11 புள்ளி கணக்கில் 2 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09