"குத்தகை அடிப்படையில் மக்களுக்கு காணி பத்திரங்களை வழங்க தயாரில்லை"

Published By: Vishnu

28 Jun, 2019 | 08:47 PM
image

(நா.தினுஷா)

பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் காணிகளுக்கு முழுமையான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்ற நிலையில், அவற்றை 99 வருட கால குத்தகைக்கு வழங்க இடமளிக்க முடியாது. குத்தகையின் அடிப்படையில் மக்களுக்கு காணி பத்திரங்களை வழங்க நாங்கள் தயாராகவும் இல்லை. இந்த பத்திரங்களை முழுமையான பத்திரங்களாக பெற்றுக்கொடுக்க இடமளிக்க வேண்டும் என்று மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். 

பெருந்தோட்ட சமூகத்தின் காணி உரிமை தொடர்பிலான இன்று சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் கொழும்பு ரேனுகா ஹோட்டலில் இடம்பெற்றது. 

இந்த கருத்தரங்கில் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பி. முத்துலிங்கம், அமைச்சர் பழனி திகாமபரம், அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் எம். வாமதேவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதோடு பல்வேறு தொழ்ற்சங்கள் சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தமது கருத்துக்களையும் பெருந்தோட்ட பிரச்சினைகள் தொடர்பான தமது கண்னோட்டங்களையும் பகிர்ந்துக்கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19