மின்சார நிலையத்திற்கு சென்ற கனரக வாகனம் விபத்து – போக்குவரத்து வழமைக்கு

Published By: Daya

28 Jun, 2019 | 01:21 PM
image

கொழும்பு துறைமுகத்திலிருந்து கினிகத்தேனை புரோட்லேன்ட் மின்சார நிலையத்திற்கு 25 தொன் நிறையுடைய இரும்பு மற்றும் உபகரணங்களை ஏற்றி சென்ற கனரக வாகனம் ஒன்று கினிகத்தேனை களுகொல்ல பகுதியில் பிரதான வீதியில் குடை சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம்  இன்று காலை இடம்பெற்றுள்ளது.


.இந்நிலையில் குறித்த  விபத்து காரணமாக பொல்பிட்டிய, மினுவாந்தென, அங்ராபிட்டிய, லக்ஸபான - நோட்டன்பிரிட்ஜ் ஊடாக மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சுமார் நான்கு மணி நேரம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கையினால் பெக்கோ இயந்திரத்தினை பயன்படுத்தி கனரக வாகனத்தை மீட்ட பிறகு போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33