குடு ரொஷான் உள்ளிட்ட 9 பேருக்கும் விடுதலை

Published By: Vishnu

26 Jun, 2019 | 09:59 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மட்டக்குளி, சமிட்புர பகுதியில் சூட்டி உக்குவா என அறியப்பட்ட பாதாள உலகத்துடன் தொடர்புடைய இளைஞர் உட்பட ஐவரை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த குடு ரொஷான் என அறியபப்டும் பிதிவாதி உள்ளிட்ட 9 பேரையும் குற்றச்சாட்டுக்களில் இருந்து முற்றாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

 

குறித்த 9 பேருக்கும் எதிரான  குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இவர்களை விடுதலை செய்தார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் மட்டக்குளி, சமிட்புர பகுதியில் ஐவரை சுட்டுக் கொலை செய்ததாகவும் மேலும் இருவருக்கு கடுங் காயம் ஏற்படுத்தியதாகவும் சட்ட மா அதிபரால்  இந்த ஒன்பது பேருக்கும் எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே, சாட்சிகளின் பலவீனம் மற்றும் பரஸ்பரத் தன்மையை மையப்படுத்தி பிரதிவாதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04