மீண்டும் சிக்கலில் சிக்கிய அசாத் சாலி!

Published By: Vishnu

26 Jun, 2019 | 07:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்களாக  உள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி  வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஓ.சி.பி.டி. எனப்படும் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.  

இது தொடர்பில்  பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விஷேட விசாரணைகளை ஆரம்பித்ததாக திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  சமிந்த வெலகெதர இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு  அறிவித்தார்.

கடந்த மே 4 ஆம் திகதி அசாத் சாலி, நீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ளதாகவும்,  பிரதேச சபையொன்று கூட அனுமதிக்காத பள்ளிவாசல் ஒன்றுக்கு நீதிபதி ஒருவர் தலையீடு செய்து  இயங்க தேவையான நடவடிக்கைகளை ஏர்படுத்திக்கொடுத்துள்ளதாகவும் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44