ரிஷாத் மீதான தெரிவுக்குழு விசாரணை ஒத்திவைப்பு!

Published By: Vishnu

26 Jun, 2019 | 06:52 PM
image

(ஆர்.யசி)

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் விசாரணைகளை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை வரையில் தெரிவுக்குழு ஒத்திவைத்துள்ளது. 

இராணுவத்தளபதி, வணிக அலுவல்கள் அமைச்சின் செயலாளர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளர் ஆகியோர் இன்று தெரிவுக்குழுவினால் விசாரிக்கப்பட்டிருந்தனர். அதனை அடுத்து நான்காவது சாட்சியமாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தெரிவுக்குழு அழைத்தது. 

அதற்கமைய குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆசனத்தில் அமர்ந்த பின்னர், தெரிவுக்குழு தலைவர்  பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவுக்குழு உறுப்பினர்களுடன் சற்று நேரம் கலந்தாலோசித்த பின்னர் இன்றைய விசாரணைகளை நடத்த எமக்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக தெரிவுக்குழுவில் உள்ள நபர்கள் முக்கியமான கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விசாரணைக்கு நீண்ட நேரம் தேவைபடுகின்றது. 

ஆகவே உங்களால் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைகளுக்கு வர முடியுமா என கேட்டார்,  அதற்கு இணக்கம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் உடனேயே வெளியேறினார். ஆகவே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான விசாரணைகள் மீண்டும் வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40