வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் வேலைத்திட்டம் மகஜர் நாமல் எம்.பியிடம் கையளிப்பு

Published By: Daya

26 Jun, 2019 | 09:54 AM
image

வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பட்டதாரிகள் சங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பான மகஜர் ஒன்று நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் ஊடகப்பிரிவில் வைத்து வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ம.ஆனந்தராஜாவினால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பட்டதாரிகள் சங்கத்தின் வேண்டுகோளினையடுத்து நேற்று கொழும்பில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் வன்னி மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வேலைத்திட்டங்கள் எவையும் இந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை எனவே மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களிலுள்ள மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்பகுதிகளுக்கு விரைவில் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இப்பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திகள், வேலைத்திட்டங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக பட்டதாரிகளிடம் பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36