தீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்

Published By: Digital Desk 3

25 Jun, 2019 | 11:47 AM
image

தல­வாக்கலை சென். கிளையார் தோட் டம் ஸ்டேர்லின் டிவி­சனில் ஏற்­பட்ட தீவி­பத்தில் பாதிக்­கப்­பட்ட 6 குடும்­பங்­களைச் சேர்ந்த மக்­களை மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சர் பி.திகாம்­பரம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மத்­திய மாகாண சபை முன்னாள் உறு­பி­னர்கள் எம். உத­ய­குமார், சோ.ஸ்ரீதரன், எம்.ராம், “ட்ரஸ்ட்” நிறு­வனத் தலைவர் வீ.புத்­தி­ர­சி­கா­மணி சகிதம் சென்று பார்­வை­யிட்டார். இதற்­கான ஏற்­பா­டு­களை அக்­க­ர­ப்பத்­தனை பிர­தேச சபை உறுப்­பினர் வீ.சிவா­னந்தன் செய்­தி­ருந்தார்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டனும் தோட்ட முகா­மை­யா­ள­ரு­டனும் கலந்­து­ரை­யா­டிய அமைச்சர் தீவி­பத்­துக்கு உள்­ளான ஆறு குடும்­பங்­க­ளுக்கும் புதிய வீடு­களை அமைத் துக் கொடுக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உறு­தி­ய­ளித்தார். அத்­தோடு, தற்­கா­லிகக் குடில்­க ளில் தங்­கி­யுள்ள மேலும் 19 குடும்­பங்­க­ளுக் கும் சேர்த்து மொத்­த­மாக 25 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட உள்­ளதால் அதற்­கான காணியை தோட்ட நிர்­வாகம் வழங்கி உத­வினால் உட­ ன­டி­யாக வீட­மைப்பு பணி­களை ஆரம்­பிக்க முடியும் என்றும் தெரி­வித்தார்.

மேலும், ஸ்டேர்லின் டிவி­சனில் தீவி­பத் தில் பாதிக்­கப்­பட்­டுள்ள 6 குடும்­பங்­க­ளுக் கும் தற்காலிகக் கூடாரங்களை அமைத்துக் கொள்வதற்காக ஒரு தொகுதி கூரைத் தகடு களையும் அமைச்சர் கையளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33