பின்னவலயில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

Published By: R. Kalaichelvan

24 Jun, 2019 | 04:17 PM
image

அண்மையில் நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர்  சுற்றூலத்துறை மிகவும் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.

இதனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.

பின்னவல சுற்றுலா வலயத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை  அதிகரித்துள்ளமை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்நிலையில் அப் பகுதியில் வர்த்தகர்கள் மீண்டும் தமது வழமையான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...

2024-04-18 16:36:22