வாய்ப்பினை தக்க வைக்குமா பங்களாதேஷ்?

Published By: Vishnu

24 Jun, 2019 | 04:35 PM
image

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமாகவுள்ளது.

பங்களாதேஷ் அணி இதுவரை 6 போட்டிகளை சந்தித்து 2 இல் வெற்றியும், 3 தோல்வியும், ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 5 புள்ளிகளுடன் பட்டியில் 6 ஆறாவது இடத்தில் உள்ளது. இந் நிலையில் அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமாயின் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கடப்பாட்டில் பங்களாதேஷ் அணி உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, ஆறு போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவி பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பினை இழந்துள்ளது. 

எனினும் ஒரு வெற்றியையாவது பெற்று நாடு திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய தினம் பங்களாதேஷ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21