இரண்டாவது வெற்றி யாருக்கு? தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் இன்று மோதல்!

Published By: Vishnu

23 Jun, 2019 | 12:12 PM
image

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோரட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தென்னாபிரிக்க அணி இதுவரை 6 போட்டிகளை எதிர்கொண்டுள்ளது, அதில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளதுடன், நான்கு போட்டியில் தோல்விடையந்துள்ளது. அதே நேரம் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டும் உள்ளது. 

பெரும்பாலும் அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்துள்ள தென்னாபிரிக்க அணி ஏனைய மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று ரன்ரேட்டில் உயர்வும், ஏனைய அனைத்து போட்டிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் ஒருவேளை அதிர்ஷ்டம் கைகூடலாம். 

பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியும், 3 தோல்வியைும் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது. பட்டியில் 3 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தில் உள்ளது பாகிஸ்தான்.

கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ள இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய கடப்பாட்டில் உள்ளது.

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் தென்னாபிரிக்க அணி 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41