"ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாத வலையமைப்பு உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்"

Published By: Vishnu

21 Jun, 2019 | 05:36 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சஹரான் மட்டுமா அல்லது ஒரு பயங்கரவாத வலையமைப்பு உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, சஹரான் உருவாக்கிய அமைப்புகள் எதிர்காலத்தில் பலமடைந்து மீண்டும் தாக்குதல் நடத்த வாய்புகள் உள்ளது என்றும் குறிப்பிட்டார். 

அதேபோல் இன்று எமது பாதுகாப்பு அதிகாரிகள் மீது பல குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கருதினால் சர்வதேச ஊடகங்கள் முன்னிலையில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து அரசாங்கம் நடத்தும் விசாரணை ஆரோக்கியமானது அல்ல என கூறியுள்ளார். ஆகவே இவற்றை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறு சிறு குற்றங்களில் எல்லாம் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் இவ்வாறான பாரிய பிரச்சினை ஒன்றில் அரசாங்கம் இவ்வளவு மெதுவாக பயணிப்பது நல்லதல்ல. 

இது பயங்கரவாதம். இதில் ஒரு மதம் அல்லது ஒரு இனத்தை இலக்கு வைத்து பேசுவதாக கூறப்படுகைனது. ஆனால் அவ்வாறு அல்ல, இது பயங்கரவாத செயற்பாடு. பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர் கதைகளை கூறுவதில் அர்த்தம் இல்லை. ஆகவே உடனடியாக இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கொலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19