பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலம்!

Published By: Vishnu

20 Jun, 2019 | 10:32 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்  முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்  [நீக்கல் ]  சட்ட மூல இரண்டாம் மதிப்பீடு  22 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 

இச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 91வாக்குகளும் எதிராக 69 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இச் சட்டமூலத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்து வாக்களித்தது. அத்த்துடன்  தமிழ்தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் பங்கேற்க வில்லை.

பாராளுமன்றத்தில் இன்று செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்  முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்  [நீக்கல் ] சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. 

இறுதியில் சட்டமூலத்தை அனுமதிக்குமாறு சபாநாயகர் கோரியபோது,  எதிர்க்கட்சிகளின் பிரதானகொரடாவான மஹிந்த அமரவீர வாக்கெடுப்பைக் கோரியாதையடுத்து,  வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில்  சட்டமூலம் 22 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50