மன்னாரில் இடம் பெற்ற இரத்ததான முகாம்

Published By: Daya

20 Jun, 2019 | 12:11 PM
image

மன்னார் மறை மாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றி வரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் தனது 'உதவிக்கரம்' பிரிவின் ஊடாக வருடாந்தம் நடத்தி வரும் இரத்த தான முகாம் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் உதவிக்கரம் பிரிவில் இடம்பெற்றது.


மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் குறித்த இரத்தான நிகழ்வு இடம் பெற்றது.


இதன் போது பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08