கல்முனை போராட்டத்திற்கு 1000 தீபங்களை ஏந்தி மக்கள் ஆதரவு

Published By: Digital Desk 4

20 Jun, 2019 | 11:42 AM
image

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒரு முன்னேற்றமாக 1000 தீபங்கள் ஏற்றப்பட்டு இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கல்முனையில் உள்ள இளைஞர் அமைப்புக்கள்,தமிழ் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், அரசியல் பிரமுகர்கள் , பொது அமைப்புகள் மற்றும் பிரதேச மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்கு உரிய முறையில் காணி, நிதி அதிகாரங்களை பெற்று இயங்க நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் தங்களது உச்ச அதிகாரங்களைப் பயன்படுத்தி பெற்றுத்தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றது.

அரச உயரதிகாரிகளின் வாக்குறுதிகளையும் நம்பாமல் கல்முனை மக்களின் நியாயமான நீண்டகால கோரிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறைவேற்ற வேண்டும் என போராட்டக்கார்கள் வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51