வவுனியாவில் போதை ஒழிப்பு நடைபவனி

Published By: Daya

20 Jun, 2019 | 11:39 AM
image

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இன்று புளியங்குளத்தில் போதை ஒழிப்பு நடைபவனி நடைபெற்றது.

வவுனியா வடக்கு பிரதேசம் போரினால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பிரதேசம் இப் பிரதேசம் மீள்குடியேற்றத்தின் பின் மீழ் எழுற்சி பெற்று வரும் நிலையில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருகின்றது. இதன்காரணத்தினால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் நிலை காணப்படுகின்றது. 

இவற்கைக் கட்டுப்படுத்தும் வகையில் வடக்கு மாகாண ஆளுனர் செயலகமும், வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த நடைபவனியில் போதை ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு புளியங்குளம் மகாவித்தியாலய மாணவர்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் புளியங்குளம் வலையக்கல்வி பணிமனையிலிருந்து புளியங்குளம் மகாவித்தியாலயம் வரை விழிப்புணர்வு நடைபவனியில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56