நாட்டின் இறையாண்மையில் அமெரிக்கா தலையீடு : சபாநாயகரே காரணம் என்கிறார் காமினி லொக்குகே 

Published By: R. Kalaichelvan

19 Jun, 2019 | 04:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் இறையாண்மையினை  சபாநாயகர் கரு ஜயசூரிய அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்துள்ளார். அமெரிக்க  நிறுவனத்தில் சம்பளம்  பெறுபவர் பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆலோசகராக  நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே இலங்கை அரசியல் வரலாற்றிலும்,உலக அரசியல் வரலாற்றிலும் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தேவைகளுக்காகவே இன்று பாராளுமன்றம் செயற்படவில்லை. மக்களின் பிரதிநிதிகள் மாத்திரமே பாராளுமன்ற பிரதிநிதிகளாக செயற்பட வேண்டும். ஆனால் தற்போது அவ்வாறில்லை.  வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தின் முக்கிய விடயங்களிலும் கலந்துக் கொள்ளும் நிலை  ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04