தெஹிவளை கல்கிசை பகுதியில் 8 நைஜிரிய பிரஜைகள் உட்பட 2 இலங்கையர்கள் 220 கிராம் கொக்கைய்ன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.