பிரச்சினைகளை தீவிரப்படுத்தாது இரு தலைவர்களும் சுயமாக பதவி விலக வேண்டும் - வாசுதேவ  

Published By: Vishnu

14 Jun, 2019 | 03:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் காணப்படுகின்ற தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவர்ள் பயன்படுத்திக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசியல் வரலாற்றிலே முதல் முறையாக ஜனாதிபதி கருத்து முரண்பாடுகளை காரணம் காட்டி அமைச்சரவை கூட்டம் கூட்டாமல்  நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துகின்றார். பிரதமரும் அவரது  சகாக்களும் தொடர்ந்து   ஜனாதிபதியுடன்  முரண்பட்டுக் கொண்டிருந்தால் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடையும்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும்   இணைந்தே ஒரு தீர்வு காணவேண்டும். ஆனால் நடைமுறையில்  இது  சாத்தியப்படவில்லை. இரண்டு தரப்பினருக்கும் இடையில்    காணப்படுகின்ற தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள இவர்கள் அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள  அதிகாரங்களை  பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

இருவரும் இணைந்து செயற்பட வேண்டும் முடியாவிடின் பதவி விலகி முன்கூட்டியே தேர்தல்களை நடத்தி ஒரு நிலையான அரசாங்கத்தை உருவாக்க இடமளிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56