இ.போ.ச தொழிற்சங்க பிரச்சினைக்கு தீர்வு 

Published By: R. Kalaichelvan

14 Jun, 2019 | 10:51 AM
image

இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்க பிரச்சினைகளை நிதியமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்தின் சம்பள மற்றும் பதவி உயர்வு தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் சுற்றறிக்கைக்கு அமைய தீர்ப்பதற்கு நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் மாலையில் சகல பஸ் சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பும் என அறிவித்திருந்தார்.

அத்தோடு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற  இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ,போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள்,சம்பள ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53