காலி, நெளுவா, வாடிமுல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

29 வயதுடைய  ஒரு குழந்தையின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளியானது கபாலி பட டீசர் - வீடியோ இணைப்பு