டிவிலியர்ஸ் விவகாரம் தென்னாபிரிக்க அணியை பாதிக்கின்றதா?

Published By: Rajeeban

11 Jun, 2019 | 03:41 PM
image

தென்னாபிரிக்க அணி உலக கிண்ணத்தொடரில் இது வரை சிறப்பாக விளையாடாததற்கு தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஏபிடிவிலியர்ஸ் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்படாத  சர்ச்சை  காரணமல்ல  என தெரிவித்துள்ள அணித்தலைவர் டுபிளசிஸ் மாறாக இந்த விவகாரம் அணியை ஐக்கியப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

டிவிலியர்ஸ் விவகாரம் அணி வீரர்கள் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக கலந்துரையாடலொன்று இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விவகாரங்கள் அணிக்கு புதிய உத்வேகத்தை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டிவிலியர்ஸ் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு மீண்டும் அணிக்காக விளையாடுவது குறித்த விருப்பத்தினை வெளியிட்டார் எனவும் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

இது தாமதமான வேண்டுகோள் எனினும் நான் பயிற்றுவிப்பாளருடன் பேசிப்பார்க்கின்றேன் என தெரிவித்தேன் எனவும் தெரிவித்துள்ள டு பிளசிஸ் இது குறித்து நான் அவர்களுடன் பேசியவேளை அவர்களும் இது தாமதமான வேண்டுகோள் என கருத்து வெளியிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20