இலங்கை வருகிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர் 

Published By: Digital Desk 3

11 Jun, 2019 | 11:15 AM
image

அமெரிக்க இராஜாங்க செயலாளர்  மைக் பம்பியோ இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஜுன் 24 ஆம் 30 ஆம்  திகதிகளுக்குள் அமெரிக்க இராஜாங்க செயலாளர்  மைக் பம்பியோ  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு  வருகை தரவுள்ளார்.

அத்துடன் அமெரிக்க இராஜாங்க செயலாளர்  மைக் பம்பியோ இந்தியா ,ஜப்பான் மற்றும் கொரிய குடியரசு ஆகிய நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50