சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்

Published By: Digital Desk 4

10 Jun, 2019 | 11:15 AM
image

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(10) இடம்பெற்றது.

கடந்த 1998ஆம் ஆண்டு இதே தினத்தில் இலங்கை விமானப்படையாலும், இராணுவத்தினாலும் விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வன்னி குரோஸ் நினைவேந்தல் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்த படுகொலை நினைவேந்தலின் பொது சுடரினை படுகொலை தாக்குதலில் தமது குடும்பத்தில் 4பேரை இழந்த தாய் மற்றும் தந்தை சுடரினை  ஏற்றிவைத்தனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆண்டியையா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் பிரேமகாந் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56