அரசியலுக்கு அப்பாற்பட்ட நல்லுறவு எதிர்காலத்திலும் வலுப்பெற வேண்டும் - மோடியிடம் மஹிந்த தெரிவிப்பு 

Published By: Vishnu

09 Jun, 2019 | 05:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் முன்னேற்றத்திற்கு இந்தியா அயல்நாடு என்ற ரீதியில் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். வரலாற்று ரீதியில் இரு நாடுகளுக்கிடையில்  அரசியலுக்கும் அப்பாற்பட்டு காணப்படும்  நல்லுறவு  எதிர்காலத்திலும்  வலுப்பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்நிய  பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தினார்.

குறுகிய நேர அரசமுறை  பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம செய்ய இந்நிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன,   நாமல் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின்  தவிசாளர் பேராசிரியர்  ஜி. எல். பீறிஸ், இலங்கைக்கான இந்நிய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்சந்து  உட்பட   அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39