தபாற் பெட்டியிலிருந்து 37 பேரின் அடையாள அட்டைகள் மீட்பு

Published By: Digital Desk 4

09 Jun, 2019 | 04:15 PM
image

மட்டக்களப்பு தலைமையக தபாற் கந்தோர் தபாற் பெட்டியில் 37 தேசிய அடையாள அட்டைகளை தபாற்கந்தோர் தபால் அதிபர்  வெள்ளிக்கிழமை (07) பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

குறித்த தபாற் கந்தோரில் உள்ள தபாற் பெட்டியை சம்பவ தினமான வெள்ளிக்கிழமை காலையில் வழமைபோல திறந்து கடிதங்களை எடுக்கும்போது அதில் பல தேசிய அடையாள அட்டைகள் இருப்பதை அவதானித்த ஊழியர் தபால் அதிபர் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து அதில் 37 அடையாள அட்டைகள் மீட்கப்பட்டன

இதனையடுத்து குறித்த தேசிய அடையாள அட்டைகளை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் தபால் அதிபர் ஒப்படைத்தார். இதில் மட்டக்களப்பு நகரைச் சேர்ந் 13. வவுணதீவு 6, களுவாஞ்சிக்குடி 2 , கேகாலை 1, நாவலப்பிட்டி 1, காத்தான்குடி 8, கொக்கட்டிச்சோலை 1, களுத்துறை 1, மொனராகலை 1, திருகோணமலை 1, ஏறாவூர் 1 . ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த  அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

பல பிரதேசங்களைச் சேர்ந்த தேசிய அடையாள அட்டைகளை ஒரே தடவையில் தபாற் பெட்டியில் போடப்பட்டுள்ளது. நசகரரச் செயலுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என பல்வேறு கோணங்களில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57