சீன-தெற்காசிய கூட்டுறவு ஒன்றியத்தின் 2 ஆவது மாநாடு நாளை ஆரம்பம்

Published By: Vishnu

09 Jun, 2019 | 09:35 AM
image

(ஆர்.ராம்)

சீன-தெற்காசிய கூட்டுறவு ஒன்றியத்தின் இரண்டாவது மாநாடு நாளை திங்கட்கிழமை சீனாவின் யுனான் பிராந்தியாத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இம்மாநாட்டின் ஆரம்ப தினமான நாளை, முதல் நிகழ்வாக சீன-தெற்காசிய நாடுகளின் ஆளுநர்கள் மற்றும் மேயர்கள் ஆகியோர் பங்கேற்கும் அமர்வு இடம்பெறவுள்ளது. இதனையடுத்து நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை, சீன-தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் வணிக கூட்டுறவு அமர்வும், வறுமை ஒழிப்பு சம்பந்தமான கூட்டுறவு குறித்த அமர்வும், ஊடகத்துறையினர் பங்கேற்கும் அமர்வும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் சீனா, இந்தியா, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் 13ஆவது பிராந்திய கூட்டுறவு குறித்த அமர்வும் நடைபெறவுள்ளது. 12ஆம் திகதி புதன்கிழமை வர்த்தக கண்காட்சி மற்றும் கலாசார வாரம் ஆகிய நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06