கல்முனை மருதமுனை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே வாள் வெட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.