'நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை ; ராஜிதவை ஜனாதிபதி விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும்'

Published By: Vishnu

07 Jun, 2019 | 06:12 PM
image

(ஆர்.விதுஷா)

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ராஜிதவிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கம்  பொறுப்பேற்பதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிக் கொண்ட போதிலும்  இது வரையில் அந்த வைத்தியசாலை தனியார் வைத்தியசாலையாகவே  இயங்கி வருகின்றது. 

அரசாங்கம்  அதற்கு  பணத்தை செலவிடுகின்றது. ஆகவே  ,  இவ்வாறாக மக்களுடைய பணம்  அந்த வைத்தியசாலைக்கான செலவிடப்படுவது, தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் விசாரணைகளை  மேற்கொள்ள  வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27