8 அணிகள் பங்கேற்றுள்ள 9ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. 

ஐ.பி.எல். என்றால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

அதாவது கிரிக்கெட் வீரர்கள் களத்துக்கு வெளியில் செய்யும் சில சுவாரஸ்யமான விடயங்கள் பார்ப்பவர்களை மகிழ்விப்பதாக அமைகின்றது.

அந்தவகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி வீரரான சேன் வொட்சன் பாடல் பாட அணித் தலைவர் விராட் கோலியும், கிறிஸ் கெயிலும் நடனமாடுகின்றனர்.

இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்