கஞ்சாவுடன் மீன் படகொன்று மீட்பு

Published By: Digital Desk 3

06 Jun, 2019 | 03:06 PM
image

(எம்.மனோசித்ரா)

மன்னார் கடற்பரப்பில் வடமத்திய கடற்படையினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றி வளைப்பின் போது 140.760 கிலோ கிராமுடன் மீன் படகொன்று மீட்கப்பட்டுள்ளது. 

மன்னார் - பேசாலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் நங்கூரமிடப்பட்டிருந்த படகு சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே இவ்வாறு கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பியிருக்கலாம் என்று கடற்படை சந்தேகம் தெரிவித்துள்ளது. 

மீட்கப்பட்ட கஞ்சா தொகை மற்றும் படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14