மகா சங்கத்தினரின் கோரிக்கை அடிப்படைவாதிகளுக்கு பலத்த அடியாகும் - ஹக்கீம்

Published By: Vishnu

06 Jun, 2019 | 02:37 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மகாசங்க சபை தலைவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமையை அவர்களுக்கு எடுத்துரைக்க விரைவில் அவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இக் கோரிக்கையானது அனைத்து அடிப்படைவாதிகளுக்கும் பலத்த அடியாகும் எனவும் குறிப்பிட்டார்.

எமது அமைச்சர் ஒருவருக்கும் பதவி விலகிய எமது ஆளுநர்களுக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் நாங்கள் கவனம்  செலுத்தியிருந்தோம். இந் நிலையில் அதுதொடர்பாக தற்போது குற்றப்புலனாய்வு தினணைக்களம் ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தெரிவித்திருக்கின்றது. 

எமது கோரிக்கையாக இருந்ததும், அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்டு அதன் தீர்வினை விரைவாக வழங்கவேண்டும் என்பதாகும்.

ஏனெனில் இந்த அமைச்சர்கள் ஆளுநர்களுக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக்கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் பாரிய வன்முறைக்கு  முகம்கொடுக்கும் அபாயநிலை நாட்டுக்குள் இருப்பதுதொடர்பாக நாங்கள் யாரும் இந்தசபையில் அவதானம் செலுத்தவேண்டி இருக்கின்றோம். 

அத்துடன் இதுதொடர்பாக மகாசங்கசபை தலைவர்கள் அவதானம் செலுத்தி இருப்பதையிட்டு நாங்கள் நன்றிகூறவேண்டி இருக்கின்றோம் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58