ஷாலு ஷம்முவை பாலியல் ரீதியாக அழைத்த இயக்குனர்

Published By: R. Kalaichelvan

06 Jun, 2019 | 02:30 PM
image

நடிகைகள் சில மாதகங்களுக்கு முன்பு பட வாய்ப்புக்காகப் பாலியல் ரீதியாக அழைப்பதாக மீடுவில் பாலியல் புகார் சொல்லிப் பரபரப்பு ஏற்படுத்தினர்.

தமிழ்,தெலுங்கு ,இந்தி நடிகர்கள்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் இதில் சிக்கினர்.

இப்போது நடிகை ஷாலு ஷம்முவும் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி அதிர வைத்துள்ளார்.

இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாது வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகி ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர்.

சமீபத்தில் திரைக்கு வந்நத மிஸ்டர் வோக்கல் படத்திலும் நடித்துள்ளார்.

தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் ஷாலு ஷம்மு கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த போது,

ரசிகர் ஒருவர் மீ  டூ வால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா?என்று கேட்டார்.

அதற்குப் பதில் அளித்த ஷாலு ஷம்மு கூறியதாவது,

ஒரு நடிகையாக எனக்கும் பாலியல் தொல்லைகளைச் சந்தித்த அனுபவம் இருக்கிறது.அதை   எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தெளிவு எனக்கு இருந்தது.எனவே அதைத் தாண்டி வந்து விட்டேன்.

தொந்தரவு செய்தவர்கள் மீது நான் புகார் கொடுத்தாலும் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? அவர்கள் செய்த தவறை மனப் பூர்வமான ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்.

சமீபத்தில் விஜய்கேவரகொண்டாவின் படத்தில் நடிக்க வேண்டுமானால் தன்னுடன் பாலியல் ரீதியாக நடந்துகொள்ள வேண்டுமெனப் பிரபல இயக்குனர் ஒருவர் என்னை அழைத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.இது  பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35