ஷாங்காய் விமான நிலையத்தில் தீ விபத்து : இருவர் பலி

Published By: MD.Lucias

29 Apr, 2016 | 10:43 AM
image

சீனாவின் பிரபல வர்த்தக நகரமான ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலியாகினர்.

ஷாங்காய் நகரில் உள்ள ஹாங்கியாவ் விமான நிலைய கட்டிடத்தின் அடித்தளத்தில் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகிறன. உள்ளூர் நேரப்படி, இன்று காலை சுமார் 7 மணியளவில் வழக்கம்போல் பணியாளர்கள் அங்கு வேலைசெய்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் திடீரென்று புகையுடன் தீ வெளியானது.

இதனையடுத்து விமான நிலைய கட்டிடத்தின் பிறபகுதிகளுக்கும் தீ பரவியது. உடனடியாக விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வெகுநேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். 

இந்த விபத்தில் சிக்கிய இருவர் உயிரிழந்ததாகவும், நான்குபேர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08