காலை வேளையில் சிறந்த ஜூஸ்.!

Published By: Robert

29 Apr, 2016 | 10:27 AM
image

காலையில் எழுந்­ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால் இது உங்­களின் செரி­மான திர­வத்தின் அளவை அதி­க­ரித்து, பசி­யின்­மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்­சி­க­ளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்­கரை அள­வையும் கட்­டுப்­பாட்­டுடன் வைத்­தி­ருக்கும்.

ஆனால் பாகற்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்­கரை அளவை சீராகப் பரா­ம­ரிக்­கலாம். முக்­கி­ய­மாக இது சர்க்­கரை நோய் உள்­ள­வர்­க­ளுக்கு ஏற்ற ஜூஸ்.

கரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள விற்­றமின் 'ஏ' கண் பார்­வையை மேம்­ப­டுத்­து­வ­தோடு, கரட் ஜூஸில் உள்ள அதி­கப்­ப­டி­யான பீட்­டா-­க­ரோட்டீன் முது­மையைத் தடுக்கும்.

உங்­க­ளுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்­தொற்­றுகள் இருக்­கி­றதா? அப்­ப­டி­யெனில் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயா­ரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதி­கப்­ப­டி­யான அமிலம் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு சிறுநீர்ப் பெருக்­கி­யா­கவும் செயல்­படும்.

பீட்­ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்­களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்­டத்தை அதி­க­ரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.

அரு­கம்­புல்லில் நோய்த் தீர்க்கும் பண்­புகள் ஏரா­ள­மாக உள்­ளது. குறிப்­பாக அமினோ அமி­லங்கள் மற்றும் நோயெ­திர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்­ளது. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரி­மான பாதைகள் சுத்­த­மாகி, செரி­மான பிரச்­சி­னைகள் தடுக்­கப்­படும்.

கற்­றாழை சரும அழகை மட்டும் அதி­க­ரிக்க பயன்­ப­டு­வ­தில்லை, உடல் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­தவும் பயன்­ப­டு­கி­றது. குறிப்­பாக கற்­றாழை ஜூஸை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்­சு­மிக்க டாக்­ஸின்கள் முழு­மை­யாக வெளி­யேற்­றப்­ப­டு­வ­தோடு, உடலின் மெட்­ட­பா­லிசம் அதி­க­ரித்து உடல் எடையை வேக­மாக லில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04
news-image

நியூரோஎண்டோகிரைன் கட்டி பாதிப்புக்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-03-06 22:01:57
news-image

பிரட்ரிச்சின் அட்டாக்ஸியா எனும் நரம்புகளில் ஏற்படும்...

2024-03-05 22:01:18
news-image

ஒஸ்டியோமைலிடிஸ் எனும் எலும்பு பாதிப்பிற்குரிய நவீன...

2024-03-04 19:55:10
news-image

இதய திசுக்களில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-03-02 19:24:52