'சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையை வெளியிடுங்கள்'

Published By: Vishnu

04 Jun, 2019 | 05:27 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் ஐக்கியம் ஒற்றுமையை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ளவே முஸ்லிம் அமைச்சர்ளாகவிருந்த நாங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானித்தோம். அத்துடன் முஸ்லிம் தலைவர்கள் மீது தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தி அதன் அறிக்கையை விரைவாக அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எச்.எச்.எம்.ஹரீஸ் பாராளுமன்றில் தெரிவித்தார்.

மேலும் முஸ்லிம் தலைவர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை தெரிவிக்க எதிர்வரும் 12ஆம் திகதி குழு அமைக்கப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் எமக்கு எதிராக குற்றச்சாட்டு தெரிவித்தவர்கள் அந்த குழுவில் முறைப்பாடுகளை தெரிவிக்கவேண்டும்.  எமக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விரைவாக விசாரணை செய்து, அதில் நாங்கள் குற்றம் செய்திருந்தால் எந்த தண்டனையை வேண்டுமானாலும் தாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51