பதவி துறந்த அமைச்சர்கள் விபரங்கள்!

Published By: Vishnu

04 Jun, 2019 | 10:00 AM
image

ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தில் பதவி வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிர­தி­ய­மைச்­சர்கள்  தமது பத­வி­களை நேற்று  ரா­ஜி­னாமா செய்­தனர். 

அதன்­படி அவ்­வாறு ரா­ஜி­னாமா செய்த அமைச்­சர்­களின் விபரம் வரு­மாறு

அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் 

1. ரவூப் ஹக்கீம் -  நகர திட்­ட­மிடல்

2. ரிஷாத் பதி­யுதீன் -  கைத்­தொழில் வாணிப அலு­வல்கள் நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றம்

3. கபீர் ஹாசிம் - நெடுஞ்­சா­லைகள்

4. அப்துல் ஹலீம் முஹம்மட் ஹசீம் -   தபால் சேவைகள் முஸ்லிம் சமய அலு­வல்கள்  

இரா­ஜாங்க அமைச்­சர்கள் 

1. பைசல் காசிம்   - சுகா­தார போசனை சுதேச மருத்­து­வத்­துறை  

2. அமீர் அலி  -  விவ­சாய நீர்ப்­பா­சன கிரா­மிய பொரு­ளா­தார அலு­வல்கள்  

3. ஏ.இசட்.எம். செயிட் - சமூக வலு­வூட்டல் இரா­ஜாங்க அமைச்சர்

4. எச்.எம்.எம். ஹரீஸ்  - மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி இரா­ஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்

1. அப்துல்லா மஹரூப்  - துறைமுகங்கள் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09