கற்றல் குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கான நவீன சிகிச்சை முறை

Published By: Digital Desk 4

03 Jun, 2019 | 05:35 PM
image

எம்மில் பல பிள்ளைகள் இன்றைய திகதியில் கற்றல் குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்காக விசேட பாடசாலைகள் கல்வியை போதிக்கின்றன. இந்நிலையில் இவர்களை கண்டறிவதற்காகவும், இவர்களை குணப்படுத்துவதற்காக பல நவீன சிகிச்சைகள் அறிமுகமாகியுள்ளன.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,ADHD எனப்படும் கற்றல் மற்றும் கவனக் குறைபாடு உள்ள குழந்தைகள், டிஸ்லெக்ஸியா உள்ளிட்ட பாதிப்புகளை கொண்ட குழந்தைகளை, அவர்களது இளம்பிராயத்திலேயே கண்டறிவதற்காகவும், கண்டறிந்த பின் அவர்களுக்குரிய சிகிச்சைகள் அளிப்பதற்காகவும் தற்போது வைத்தியத் துறை பல புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் ஸ்பீச் தெரபி, ஒக்குபேஷனல் தெரபி, sensory integration therapy. பிசியோதெரபி. remedial education therap.y குரூப் தெரபி. play therapy.behavioural Modification Therapy என பல்வேறு சிகிச்சை முறைகள் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய சிகிச்சை முறைகள் அனைத்தும் பிள்ளைகளுக்கு வழங்கும்போது, அதனை cctv கெமராவில் கண்காணிக்கப்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். 

எனவே உங்களுடைய பிள்ளைகள் ஏதேனும் கற்றல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை கீழ்கண்ட சிகிச்சை முறைக்கு உட்படுத்தி கண்டறிவதுடன், அவர்களை ஏனைய பிள்ளைகளைப் போல் இயல்பான நிலைக்கு மீட்டெடுக்கலாம் என்று பெற்றோர்களுக்கு மருத்துவத் துறை அறிவுறுத்தியுள்ளது.

டொக்டர் சைமன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04