சாரதியில்லாது சென்ற ரயில் விபத்து : பலர் காயம்

Published By: R. Kalaichelvan

03 Jun, 2019 | 03:57 PM
image

ஜப்பானில் இன்று காலை 8.30 மணியளவில் தவறான திசையில் பயணித்த ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். 

சிங் சுகிட்ட எனும் ரயில் நிலைத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த இவ்விபத்தில் 14 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சாரதி இல்லாமல் இயக்கப்படும் ரயில் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும்  50 பயணிகள் வரை பயணித்த  இந்ந ரயில் வண்டி வேறு திசையை நோக்கி செல்ல முயற்சித்தபோது பாதுகாப்பான முறையில்  நிறுத்த முட்பட்டபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10