‍தென்னாபிரிக்கா - பங்களாதேஷ் இன்று மோதல்!

Published By: Vishnu

02 Jun, 2019 | 11:27 AM
image

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெறும் 5 ஆவது போட்டியில் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதமானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

தென்னாபிரிக்கா அணி தான் எதிர்கொண்ட முதலாவது போட்டியில் இங்கிலாந்திட்டம் 104 ஓட்டத்தனால் படுதோல்வியடைந்தது. அதேபோன்று பங்களாதேஷ் அணியும் இந்திய அணியிடம் பயிற்சிப் போட்டியில் வீழ்ந்துள்ளது.

ஆகையினால் இப் போட்டியில் இரு அணிகளும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க அணியை 7 ஆவது இடத்தில் இருக்கும் பங்களாதேஷ் அணி சந்திக்கின்றது.

எனினும் பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. காரணம் கடந்த 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் சுற்று ஆட்டத்தில் 67 ஓட்டத்தினால் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியுள்ளது.

இதுவரை இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடர் போட்டிகளில் இவ்விரு அணிகளம் இதுவரை 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாபிரிக்கா 2 வெற்றிகளையும், பங்களாதேஷ் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22