சப்ராஸ் அஹமட்டை கடுமையாக விமர்சித்த அக்தர்

Published By: Vishnu

01 Jun, 2019 | 04:13 PM
image

பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சப்ரஸ் அஹமட்டின் உருவத்தை பார்த்து, ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி மோசகமாக விளையாடி மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் படுதோல்வியடைந்தது.

இந்த தோல்வியினால் விரக்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், சப்ராஸ் அஹமட் குறித்து கருத்து தெரிவிக்கையில்,  

நாணய சுழற்சியின்போது பார்க்கிறேன், சர்பராஸ் அஹமட்டின் வயிறு வெளியில் வந்து கிடக்கிறது. அவரது முகமும் குண்டாக இருக்கிறது. இதுவரை இப்படி ஒரு அன்பிட்டான வீரர் தலைவராகவிருந்து நான் பார்த்ததில்லை. 

அவரால் நகர முடியவில்லை. விக்கெட் காப்பின்போதும்  திணறுகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21