தெஹிவளையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பலியான இருவரில் ஒருவரான யசாராவின் பேஸ்புக் கணக்கானது அவரது மறைவிற்குப்பின் நினைவுக்கணக்காக்கப்பட்டுள்ளது.

யசாராவின் மறைவிற்குப்பின் அவரது பேஸ்புக் கணக்கு இதுவரை யாராளும் உபயோகிக்கப்படவில்லை என்பதால் பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் யசாராவின் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு  யசாராவின்  நினைவாக இருப்பதற்காக  அவரின்  இக்கணக்கானது நினைவுக் கணக்காக மாற்றப்பட்டுள்ளது.