அமைச்சர் ரவிக்கு எதிராக வழக்கு?

Published By: Vishnu

30 May, 2019 | 07:28 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மத்திய வங்கி பினைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியமை தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய உத்தேசித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு பிரதான  நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம இதனை அறிவித்தார்.

உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியமை, தண்டனை சட்டக் கோவையின் 189 ஆம் அத்தியாயத்தின் கீழ் தண்டனைக்குரிய  குற்றமாகும் என இதன்போது சுட்டிக்கடடிய அரச  சிரேஷ்ட சட்டவாதி லக்மினி ஹிரியாகம, அமைச்சர் ரவி கருணாநாயக்க, அவரின் புதல்வியான ஒனெலா கருணாநாயக்க உள்ளிட்ட மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31