இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று ஹிங்குராங்கொடை  பகுதியில் இன்று காலை அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்ட போது ஹெலிகொப்டருக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.


ஹெலிகொப்டரில் பயணித்தவர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.