ஐ.எஸ்.அமைப்புக்கு எதிராக யாழில் நாளை ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 3

30 May, 2019 | 11:48 AM
image

ஐ.எஸ்.அமைப்­புக்கு எதி­ராக யாழ்ப்­பா­ணத்தில் நாளை  வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பாணம் ந­கரில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சல்­களின் ஏற்­பாட்டில் இந்த ஆர்ப்­பாட்டம் ஐந்து சந்திப் பகு­தியில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

யாழ்ப்­பாணம் - மானிப்பாய் வீதியில் அமைந்­துள்ள பள்­ளி­வா­சலில் நாளை வெள்­ளிக்­கி­ழமை நண்­பகல் கூடும் இஸ்­லா­மி­யர்கள், ஐ.எஸ்.­ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ரான பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு பேர­ணி­யாக ஐந்து சந்­திக்குச் சென்று அங்கு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­கு­தல்­களில் 250இற்கும் மேற்­பட்ட அப்­பாவிப் பொது­ மக்கள் கொல்­லப்­பட்­ட­துடன், 500இற் கும் மேற்­பட்ட பொது­மக்கள் படு­கா­ய ­ம­டைந்தனர். 

இந்தத் தாக்­ கு­தல்­க­ளுக்கு சிரி­யாவைத் தள­மாகக் கொண்ட சர்­வ­தேச பயங்­க­ர­வாத இயக்­க­மான ஐ.எஸ்.ஐ.எஸ். உரிமை கோரி­யி­ருந்­தது. அத­னை­ய­டுத்து புத்­தளம் உள்­ளிட்ட நாட்டின் சில இடங்­களில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ராக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01